Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word செருக்குகொள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

செருக்குகொள்   வினைச்சொல்

Meaning : தன்னுடைய அகந்தையை வெளிக்காட்டுதல்

Example : அவன் எங்கே சென்றாலும் தன்னுடைய திமிரை வெளிகாட்டுகிறான்

Synonyms : அகந்தைகொள், அகம்பாவம்கொள், ஆணவம்கொள், கர்வம்கொள், சாட்டங்கொள், திமிரை வெளிக்காட்டு


Translation in other languages :

अपना अभिमान प्रदर्शित करना।

वह जहाँ भी जाता है अपना अभिमान प्रदर्शन करता है।
अभिमान प्रदर्शन करना, रोब झाड़ना, शान दिखाना

Meaning : பகட்டை அல்லது திமிரைக் காண்பிப்பது

Example : அவன் மிகவும் கர்வம்கொண்டிருக்கிறான்

Synonyms : அகந்தைக்கொள், அகம்பாவங்கொள், இறுமாப்புகொள், கர்வம்கொள், கலிகொள், திமிர்கொள், மண்டைகனங்கொள், மமதைகொள்


Translation in other languages :

शेखी दिखाना या घमंड दिखाना।

वह बहुत अकड़ता है।
अँकड़ना, अकड़ना, गर्व करना, शेखी दिखाना, शेखी बघारना