Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word செரிக்காத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

செரிக்காத   பெயர்ச்சொல்

Meaning : உணவில் உள்ள சத்துகள் குடலினால் உறிஞ்சப்படுவதற்கு வசதியாக வயிற்றுத் தசைகளினாலும் நொதிகளாலும் அரைக்கப்பட்டு உணவு கூழாகாத நிலை.

Example : உணவு செரிக்காத காரணத்தால் இராமன் டாக்டரிடம் சென்றான்

Synonyms : ஜீரணமாகத


Translation in other languages :

वह रोग जिसमें भोजन नहीं पचता।

बदहजमी से बचने के लिए हमें सुपाच्य भोजन करना चाहिए।
अजीरन, अजीर्ण, अजीर्ण रोग, अध्यशन, अनपच, अपच, अपाक, अर्दनि, अविपाक, पललाशय, बदहजमी, बदहज़मी, मंदाग्नि, मंदानल, मन्दानल

A disorder of digestive function characterized by discomfort or heartburn or nausea.

dyspepsia, indigestion, stomach upset, upset stomach

செரிக்காத   பெயரடை

Meaning : வயிற்றுத் தசைகளினாலும் நொதிகளாலும் அரைக்கப்பட்டு உணவு கூழாதல்

Example : எங்களுக்கு செரிக்கின்ற உணவு கொடுக்க வேண்டும்


Translation in other languages :

पचने योग्य।

हमें पचनीय आहार ही लेना चाहिए।
पचनीय, पाक्य, पाच्य

Capable of being converted into assimilable condition in the alimentary canal.

digestible

Meaning : உணவு செரிக்காத நிலை.

Example : இது உடலில் எப்பொழுதும் அஜீரணமான நிலையை ஏற்படுத்துவதில்லை

Synonyms : அஜீரணமான


Translation in other languages :

जो जर्जर या जीर्ण न हो।

यह शरीर कभी भी अजीर्ण नहीं रह सकता।
अजर्जर, अजीर्ण

Not damaged or diminished in any respect.

His speech remained unimpaired.
unimpaired