Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word செய்முறை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

செய்முறை   பெயர்ச்சொல்

Meaning : உடலுறுப்பு, இயந்திரம் முதலியவை அல்லது அலுவலகம், அமைப்பு முதலியவை இயங்கும் அல்லது செயல்படும் முறை.

Example : யூரியா வேதியியல் செயல்முறை கொண்டு இயங்குகிறது

Synonyms : செயல்முறை, நடவடிக்கை


Translation in other languages :

वह क्रिया या प्रणाली जिससे कोई वस्तु होती, बनती या निकलती हो।

यूरिया का निर्माण रासायनिक प्रक्रिया से होता है।
क्रिया, पदवी, पद्धति, प्रक्रिया, प्रणाली, प्रोसेस

A particular course of action intended to achieve a result.

The procedure of obtaining a driver's license.
It was a process of trial and error.
procedure, process

செய்முறை   பெயரடை

Meaning : அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்பில் மாணவர்கள் சோதனைக்கூட்டத்தில் தகுந்த உபகரணங்கள் கொண்டு மேற்கொள்ளும் பரிசோதனனகளின் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு.

Example : மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் ஆரம்பம் ஆகிவிட்டது


Translation in other languages :

प्रयोग संबंधी।

बच्चों की प्रायोगिक परिक्षाएंॅ शुरू हो गई हैं।
प्रयोगात्मक, प्रायोगिक

Relating to or based on experiment.

Experimental physics.
experimental