Meaning : குறிப்பிட்டுச் சொல்லும் படியான நிகழ்ச்சிபற்றிய தகவல் மற்றும் தெரிவிக்கப்படத் தகுதியுள்ள தகவல்.
Example :
நாங்கள் இப்பொழுது ஹிந்தியில் செய்தி கேட்கிறோம்
Synonyms : தகவல்
Translation in other languages :
Information reported in a newspaper or news magazine.
The news of my death was greatly exaggerated.Meaning : ஒரு வகை வங்காள இனிப்பு
Example :
நம்முடைய குருஜி எப்பொழுது கல்கத்தா போகிறாரோ அப்பொழுதெல்லாம் அந்த வங்காள இனிப்பான செய்தியை வாங்கி வர மறப்பதில்லை
Translation in other languages :
Meaning : குறிப்பிட்டு சொல்லும் படியான நிகழ்ச்சிபற்றிய தகவல்.
Example :
அவன் சகோதரனின் திருமணச் செய்தியை கேட்டு சந்தோஷம் அடைந்தான்
Synonyms : தகவல், விசயம், விஷயம்
Translation in other languages :
A communication (usually brief) that is written or spoken or signaled.
He sent a three-word message.Meaning : பலவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட
Example :
அவளது தேவைக்கான பொருள் பட்டியலில் அனேகம் இருந்தது.
Translation in other languages :
Meaning : ஒன்றின் தகவல், விவரம், வழிமுறையின் முடிவில் இருக்கும் ஒரு அட்டவணை
Example :
சில புத்தகங்களின் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது
Synonyms : தகவல்
Translation in other languages :
कोष्ठक आदि के रूप में वह नामावली जो किसी सूचना, विवरण, नियमावली आदि के अंत में परिशिष्ट के रूप में हो।
कुछ पुस्तकों में अनुसूची दी हुई रहती है।Meaning : எழுத்து, பேச்சு போன்றவற்றின் மூலம் ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றித் தெரிவிக்கப்படுவது.
Example :
அவன் மூன்று வார்த்தையில் செய்தி அனுப்பினான்
Synonyms : தகவல்
Translation in other languages :
A communication (usually brief) that is written or spoken or signaled.
He sent a three-word message.Meaning : நினைவு, செய்தி
Example :
வெளிநாட்டிற்குச் சென்ற பின் வினோத்திற்கு தன் தாய் தந்தையரின் நினைவு வந்தது.
Synonyms : நினைவு
Translation in other languages :
Paying particular notice (as to children or helpless people).
His attentiveness to her wishes.