Meaning : உடலுறுப்பு, இயந்திரம் முதலியவை அல்லது அலுவலகம், அமைப்பு முதலியவை இயங்கும் அல்லது செயல்படும் முறை.
Example :
நீங்கள் தங்களின் செயல்முறையில் சிறிது மாற்றம் கொண்டு வாருங்கள்
Translation in other languages :
काम करने की विधि।
आप अपनी कार्य-विधि में थोड़ा परिवर्तन लाइए।Meaning : குறிப்பிட்ட முறைப்படி தயாரிக்கும் செயல்
Example :
பாலின் செயல்முறையில் பன்னீர் உருவாகிறது
Translation in other languages :
निर्दिष्ट विधि के अनुसार तैयार करने की क्रिया।
दूध का संसाधन करके पनीर बनाते हैं।Preparing or putting through a prescribed procedure.
The processing of newly arrived immigrants.