Meaning : இயற்கைக்கு எதிராக இருப்பது
Example :
செயற்கையான உணவு வியாதியை உருவாக்குகிறது
Synonyms : செயற்கை
Translation in other languages :
Meaning : இயல்பாக இல்லாதது.
Example :
தற்பொழுது அவனிடத்தில் சில செயற்கையான அழகுகள் காணப்படுகின்றன
Translation in other languages :
जो स्वाभाविक न हो।
आजकल उसमें कुछ अस्वाभाविक लक्षण दिखाई दे रहें हैं।Meaning : இயற்கையாகக் காணப்படும் அல்லது பெறப்படும் ஒன்றுக்கு மாற்றப்படும் அல்லது பெறப்படும் ஒன்றுக்கு மாற்றாக மனிதனால் உண்டாக்கப்படுவது
Example :
எனக்கு ஒரு செயற்கையான சாவி செய்ய வேண்டும்
Translation in other languages :