Meaning : சிவப்பு நிற காயம் தரும் செடியில் கிடைக்கும் சிவப்பு நிறத்தைப் போல
Example :
சகுந்தலா சிவப்பு நிற வேட்டி அணிந்திருக்கிறாள்
Synonyms : சிவப்பு நிற, சிவப்பு வண்ண, செந்நிற, செம்மை வண்ண, செவ்வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண
Translation in other languages :
Meaning : சிவப்பு நிறத்தையுடைய
Example :
அவன் உடுத்தியிருந்த சிவப்புநிற புடவை நன்றாக இருந்தது
Synonyms : சிவப்புநிற, செந்நிற
Translation in other languages :