Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : வெப்பம், மின்சாரம் ஆகியவற்றை எளிதில் கடத்தக் கூடியதும் கடினத் தன்மை குறைந்ததுமான வெளிர் சிவப்பு நிற உலோகம்.
Example : பித்தாளை பாத்திரத்துக்கு செம்பு பூசுகிறார்கள்
Synonyms : தாமிரம்
Translation in other languages :हिन्दी
लाल रंग की एक प्रसिद्ध धातु जिससे बर्तन, तार आदि बनते हैं।
Install App