Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word செந்நிற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

செந்நிற   பெயரடை

Meaning : பால்சே மரத்தின் சிறிய வட்டமான பழத்தின் நிறம்

Example : மீரா சிகப்பு நிற புடவை அணிந்திருக்கிறாள்

Synonyms : சிகப்பான, சிகப்பு நிற, சிகப்பு வண்ண, சிவப்பான, சிவப்பு நிற, சிவப்புவண்ண, செவ்வண்ண, சேப்பான


Translation in other languages :

फालसे के फल के रंग का।

मीरा ने फालसई साड़ी पहनी हुई है।
फालसई

Of a color intermediate between red and blue.

purple, purplish, violet

Meaning : கொஞ்சம் சிவப்பு செங்கல் தூளைப் போன்ற

Example : பூந்தொட்டியில் ஒரு செடி சிகப்பான பூக்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது

Synonyms : சிவப்பான, சிவப்பு நிற, சிவப்புவண்ண, செவ்வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண


Translation in other languages :

कुछ लाल, सुरखी लिये हुए।

पुष्पवाटिका का एक पौधा रतनार पुष्पों से सुसज्जित था।
रतनार, रतनारा

Meaning : செந்நிறத்திற்கு சமமான நிறத்தையுடைய

Example : கௌதமி உடுத்தியிருந்த செந்நிறப் புடவை அழகாக இருந்தது


Translation in other languages :

केवड़े के समान रंग का।

गौतमी पर केवड़ई साड़ी अच्छी लगती है।
केवड़ई

Meaning : சிவப்பு நிற காயம் தரும் செடியில் கிடைக்கும் சிவப்பு நிறத்தைப் போல

Example : சகுந்தலா சிவப்பு நிற வேட்டி அணிந்திருக்கிறாள்

Synonyms : சிவப்பு நிற, சிவப்பு வண்ண, செம்மை நிற, செம்மை வண்ண, செவ்வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண


Translation in other languages :

मजीठ की जड़ से प्राप्त लाल रंग की तरह का।

शकुन्तला मजीठी धोती पहनी है।
मजीठी

Meaning : குங்குமப்பூ நிறத்திலுள்ள

Example : வேள்வி செய்யும் தளத்தின் மீது இடத்திற்கு இடம் சிவப்பு நிற கொடி பறந்துக் கொண்டிருந்தது

Synonyms : சிவப்பு வண்ண, சிவப்புநிற, செம்மைநிற, செவ்வண்ண, சேப்பு வண்ண, சேப்புநிற


Translation in other languages :

केसर के रंग का।

यज्ञ स्थल पर जगह-जगह केसरिया ध्वज लहरा रहा था।
केशरी, केसरिया, केसरी, ज़ाफ़रानी, जाफरानी, भगवा

Meaning : சிவப்பு நிறத்தையுடைய

Example : அவன் உடுத்தியிருந்த சிவப்புநிற புடவை நன்றாக இருந்தது

Synonyms : சிவப்புநிற, செம்மை நிற


Translation in other languages :

अबीर या गुलाल के रंग का।

उस पर अबीरी साड़ी अच्छी लग रही है।
अबीरी

Meaning : சிவப்பான

Example : இது பழுக்கும்போது சிவப்புநிற பழமாக காணப்படுகிறது

Synonyms : சிவப்பு நிற, சிவப்பு வண்ண, செவ்வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண


Translation in other languages :

लालपन या लालिमा लिए हुए।

यह फल पकने पर ललछौंहे रंग का हो जाता है।
ललछौंह, ललछौंहा, लाल जैसा, लाल-सा

Of a color at the end of the color spectrum (next to orange). Resembling the color of blood or cherries or tomatoes or rubies.

blood-red, carmine, cerise, cherry, cherry-red, crimson, red, reddish, ruby, ruby-red, ruddy, scarlet