Meaning : ஒரு பொருளைச் செதுக்குவது
Example :
ராமன் பனிக்கட்டியால் பூக்களைச் செதுக்கினான்.
Synonyms : செதுக்கி உருவாக்கு
Translation in other languages :
Meaning : மேற்கூறிய முறையால் மரத்தில், கல்லில் உருவம் கொடுத்தல், சிலை செய்தல்
Example :
சிற்பி சிலையைச் செதுக்க ஆரம்பித்தார்
Translation in other languages :
Pose a series of questions to.
The suspect was questioned by the police.Meaning : ஒன்றின் மேற்பகுதியை குறைப்பது
Example :
அவன் நான்கு பக்கமும் களைக்கொட்டினால் செதுக்கிக் கொண்டிருந்தான்
Synonyms : கொத்து
Translation in other languages :