Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word செடி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

செடி   பெயர்ச்சொல்

Meaning : ஒரு இடத்திலிருந்து அகற்றி மற்றொரு இடத்திற்கு எடுத்து சென்று வைக்கும் ஒரு சிறிய செடி

Example : அவன் வயலில் தானியச் செடி நட்டுக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

वह छोटा पौधा जो एक जगह से हटाकर दूसरी जगह लगाया जाता है।

वह खेत में धान की पौध रोप रहा है।
पनीरी, पनेरी, पौद, पौध

Young plant or tree grown from a seed.

seedling

Meaning : தரையில் நேராக வளரும் மெல்லிய தண்டைக் கொண்ட சிறு தாவரம்.

Example : மழை நாட்களில் பல விதமான செடிகள் முளைத்து வெளிவருகின்றன

Synonyms : தாவரம்


Translation in other languages :

लताओं, पेड़ों और झाड़ियों से अलग वे वनस्पतियाँ जो दो-तीन हाथ तक ऊपर बढ़ती हैं तथा जिनके तने और शाखाएँ बहुत कोमल होते हैं।

बगीचे के पौधों में तरह-तरह के फूल खिले हैं।
पौदा, पौधा

उगने वाले वृक्ष का आरंभिक रूप।

बरसात के दिनों में कई तरह के पौधे उग आते हैं।
पौदा, पौधा

Young tree.

sapling

Meaning : சில முக்கியமான தாவரங்கள் ஒன்று மற்றொரு மரத்தைச் சார்ந்து மேலும் அதனுடைய சாறை உறிந்து வாழ்வது

Example : ஆகாயக் கொடி ஒருவிதமான தாவரம்

Synonyms : கொடி, தரு, தாவரம், மரம், விருட்சம்


Translation in other languages :

कुछ विशेष प्रकार की वनस्पतियाँ जो दूसरे वृक्षों पर रहकर और उनका रस चूसकर पलती हैं।

आकाशबेल एक प्रकार की परजीवी वनस्पति है।
परजीवी वनस्पति

Meaning : தரையில் நேராக வளரும் மெல்லிய தண்டைக் கொண்ட சிறு தாவரம்.

Example : சியாமுடைய தோட்டத்தில் ரோஜா செடி இருந்தது