Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : திலகம் வைக்கக்கூடிய சிவப்பு நிற பொடி
Example : மணப்பெண்ணின் நெற்றியில் சகோதரி குங்குமம் இடுகிறாள்
Synonyms : குங்குமம், ஞாழல், துருக்கம், நறவம், பிசுனம், மனாலம், மாலம், வரேணியம்
Install App