Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word செங்கல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

செங்கல்   பெயர்ச்சொல்

Meaning : கட்டடம் முதலியவை கட்டப்பயன்படும் சிவப்புநிறத்தில் இருக்கும் கனச் செவ்வக வடிவம் கொண்ட, சுட்ட களிமண் கட்டி.

Example : இந்த கட்டிடம் கிட்டத்தட்ட லட்சம் செங்கலால் கட்டப்பட்டது


Translation in other languages :

ढला हुआ मिट्टी का विशेषकर चौकोर लम्बा टुकड़ा जिसे जोड़कर दीवार बनाई जाती है।

इस भवन के निर्माण में लगभग एक लाख ईंटें लगेंगी।
इष्ट, इष्टक, इष्टका, ईंट, ईंटा

Rectangular block of clay baked by the sun or in a kiln. Used as a building or paving material.

brick

Meaning : கட்டடம் முதலியவை கட்டப் பயன்படும் சிவப்பு நிறக் கன செவ்வகச் சுட்ட மண் கட்டி

Example : மேஸ்திரி செங்கல் வைத்து சுவர் எழுப்புகிறார்.


Translation in other languages :

मेहराब के बीच की ईंट।

राजमिस्त्री अनूक जोड़ रहा है।
अनूक

Meaning : சிவப்பு நிற கன செவ்வகச் சுட்ட மண் கட்டி

Example : அவன் செங்கல் வாங்க கடைக்கு சென்றான்.


Translation in other languages :

ईंट के जैसी या ईंट के आकार-प्रकार की कोई वस्तु विशेषकर सोने आदि की।

सेठजी के पास सोने की ईंट है।
ईंट