Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சூலைநீர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சூலைநீர்   பெயர்ச்சொல்

Meaning : திறந்திருக்கும் காயத்திலிருந்து சிறிது சிறிதாக வெளியேறும் ஒரு நீர்

Example : அவனுடைய காயத்திலிருந்து சீழ் ஒழுகிக் கொண்டிருக்கிறது

Synonyms : ஊந்தண்ணி, சலம், சீ, சீமலடு, சீழ், புண்வழலைநீர்


Translation in other languages :

वह पंछा या पानी जो खुले घाव में से थोड़ा-थोड़ा निकलता है।

उसके घाव से कचलोहू बह रहा था।
कचलोहू, पूयरक्त

Meaning : காயம் ஏற்பட்டால் அல்லது விலங்குகள் கடிப்பதினால் அல்லது மரம் - செடிகளின் பகுதியிலிருந்து நீரைப் போலிருக்கும் ஒருவித திரவப் பொருள்

Example : அவனுடைய காயத்திலிருந்து சீழ் வருகிறது

Synonyms : சலம், சீ, சீமலடு, சீழ், புண்வழலைநீர்


Translation in other languages :

चोट लगने या कटने आदि पर प्राणियों या पेड़-पौधों के अंगों से स्रावित, पानी की तरह का एक तरल पदार्थ।

उसके घाव से पंछा निकल रहा है।
पंछा

A functionally specialized substance (especially one that is not a waste) released from a gland or cell.

secretion