Meaning : சூரியன் கூட காணமுடியாதவாறு கடினமான திரையிலிருப்பது
Example :
சூரியன் கூட காணாத ராணிக்கு அவளுடைய சேடிகளைத் தவிர யாரும் காணமுடியாது
Translation in other languages :
ऐसे कड़े परदे में रहने वाली जिसे सूर्य ने भी न देखा हो।
असूर्यपश्या रानी को उनकी सेविकाओं के अतिरिक्त किसी ने नहीं देखा था।