Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சூப் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சூப்   பெயர்ச்சொல்

Meaning : காய்கறிகள், இறைச்சி முதலியவற்றிலிருந்து வேகவைத்து எடுக்கப்படும் சாறு.

Example : இன்று நான் சாப்பிடுவதற்கு முன்னால் சூப் குடித்தேன்


Translation in other languages :

एक प्रकार का तरल खाद्य जो मांस, सब्जी आदि से बनता है।

आज मैंने खाने से पहले सूप पिया।
सुरवा, सूप

Liquid food especially of meat or fish or vegetable stock often containing pieces of solid food.

soup

Meaning : வேகவைக்கப்பட்ட மாமிசத்தின் சாறு

Example : நோயாளிகளுக்கு மாமிச சூப் கொடுக்கப்படுகிறது


Translation in other languages :

उबाले हुए मांस का शोरबा या रस।

रोगियों को यख़नी पिलाई जाती है।
अखनी, अख़नी, यखनी, यख़नी, यख़्नी, यख्नी