Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சூடாக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சூடாக்கு   வினைச்சொல்

Meaning : கனிமம் போன்றவற்றை நெருப்பில் காட்டுதல்

Example : அவன் இரும்பை நெருப்பில் சூடாக்கிறான்

Synonyms : சூடுசெய், சூடுபடுத்து


Translation in other languages :

गरम करना।

वह लोहे को आग में तपा रहा है।
गरम करना, तपाना, तप्त करना

Make warm or warmer.

The blanket will warm you.
warm

Meaning : நெருப்பைக் கொண்டு பொருளை சூடாக்குதல்

Example : தேநீர் தயாரிப்பதற்காக ராதா தண்ணீரைச் சூடாக்கினாள்.

Synonyms : சூடேற்று, வெப்பப்படுத்து


Translation in other languages :

आग पर रखकर भाप आदि के रूप में लाना या उड़ाना।

रजनी काढ़ा बनाने के लिए पानी को जला रही है।
जलाना, वाष्पित करना

Cause to change into a vapor.

The chemist evaporated the water.
evaporate, vaporise

Meaning : ஏதாவது ஒரு பொருளை வெப்பப்படுத்துதல்

Example : அம்மா ஆறிய பாலை மீண்டும் சூடாக்கினாள்

Synonyms : வெப்பமாக்கு


Translation in other languages :

किसी वस्तु के तापमान को बढ़ाना या गरम करना।

माँ ठंडे दूध को फिर से गरम कर रही है।
अँकोरना, अंकोरना, गरम करना, गरमाना, गर्माना

Make hot or hotter.

The sun heats the oceans.
Heat the water on the stove.
heat, heat up