Meaning : ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல் கோபம் கொள்ளுதல்
Example :
அவன் கெட்டவர்களைப் பார்த்து கோபப்பட்டான்
Synonyms : கோபப்படு
Translation in other languages :
क्रोध से भर जाना।
अपनी बुराई सुनकर वह क्रुद्ध हुआ।Meaning : அதிக வெய்யில் அடிக்கும் காரணத்தல் ஏற்படும் சூடு
Example :
கோடைகாலங்களில் மணல் பூமி மற்றவற்றை விட அதிகம் வெப்பமடைகிறது.
Translation in other languages :
Meaning : கோபம் நிறைந்த
Example :
அவன் ராமுவின் விஷயத்தைக் கேட்டு கோபப்பட்டான்
Synonyms : ஆக்ரோஷம்கொள், ஆத்திரம்கொள், உக்ரமாகு, கடுங்கோபம்கொள், காட்டங்கொள், கோபப்படு, சினங்கொள், சீற்றங்கொள், வெஞ்சினம்கொள்
Translation in other languages :