Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : உணவுப் பொருள்கள் முதலியன கொண்டிருப்பதும் நாவினால் உணரப்படுவதுமான தன்மை.
Example : இந்த இனிப்பு பலகாரம் மிகவும் சுவையாக இருக்கிறது
Synonyms : ருசி
Translation in other languages :हिन्दी English
खाने-पीने की चीज़ मुँह में पड़ने पर उससे जीभ को होने वाला अनुभव।
The taste experience when a savoury condiment is taken into the mouth.
Meaning : சுவையானதாக இருக்கும் நிலை
Example : காவியத்தின் சுவையே படிப்பவர்களுக்கு ஆனந்தத்தை வழங்குகிறது
Synonyms : ரசம்
Translation in other languages :हिन्दी
सरस होने की अवस्था या भाव।
Install App