Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுவாமி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுவாமி   பெயர்ச்சொல்

Meaning : ஒரு கோயிலைக் குறிப்பிட்டுச் செல்லும் போது எழுந்தருளியிருக்கும் ஆண்டவன்.

Example : கோயிலில் மட்டும் அல்ல எங்கும் இறைவன் இருக்கிறார்

Synonyms : இறைவன், கடவுள், தெய்வம்


Translation in other languages :

Any supernatural being worshipped as controlling some part of the world or some aspect of life or who is the personification of a force.

deity, divinity, god, immortal

Meaning : துறவறம் மேற்கொண்டவர்களைக் குறிப்பிடும் சொல்

Example : இன்று நம்முடைய கிராமத்திற்கு சுவாமி மாதவானந்த் வருகை தருகிறார்

Synonyms : சாமி


Translation in other languages :

साधु, संतों आदि के लिए संबोधन।

आज हमारे गाँव में स्वामी माधवानंद पधारे हैं।
स्वामी

A Hindu religious teacher. Used as a title of respect.

swami