Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுழலுதல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுழலுதல்   பெயர்ச்சொல்

Meaning : சுற்றும் செயல்

Example : பூமி சுற்றும் காரணத்தால் தான் இரவு பகல் ஏற்படுகிறது

Synonyms : சுற்றுதல்


Translation in other languages :

घूमने की क्रिया।

पृथ्वी की अपनी घुरी पर घूर्णन के कारण ही दिन-रात होते हैं।
आवर्त, आवर्तन, आवर्त्त, आवर्त्तन, घूमना, घूर्णन

The act of rotating as if on an axis.

The rotation of the dancer kept time with the music.
rotary motion, rotation

Meaning : வீணாக இங்கும் அங்கும் சுற்றும் செயல் நிலை அல்லது தன்மை

Example : அவன் எந்த வேலையும் செய்வதற்கு பதிலாக நாள் முழுவதும் சுற்றித் திரிகிறான்

Synonyms : அலைந்துதிரிதல், சுற்றித்திரிதல், லாந்துதல்


Translation in other languages :

व्यर्थ इधर-उधर घूमने की क्रिया, अवस्था या भाव।

वह कुछ काम-धाम करने की बजाय दिन-भर आवारागर्दी करता रहता है।
अवटना, आवारगी, आवारागर्दी, लुख्खागिरी, लुच्चई, लुच्चापन, शुहदापन

Travelling about without any clear destination.

She followed him in his wanderings and looked after him.
roving, vagabondage, wandering