Meaning : அரண்மனையை உள்ளடக்கிய கோட்டையின் வெளிச்சுவர்.
Example :
சேனைகள் மதில்சுவரை உடைத்துக் கொண்டு கோட்டைக்குள் புகுந்தனர்
Synonyms : மதில்சுவர், மதிள்சுவர்
Translation in other languages :
A masonry fence (as around an estate or garden).
The wall followed the road.