Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுற்றிவா from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுற்றிவா   வினைச்சொல்

Meaning : தன் இடத்தில் இருந்து மாறாமல் தன்னைத் தானே சுற்றி வருவது

Example : பூமி தன்னைத் தானே சுற்றி வருகிறது.


Translation in other languages :

किसी वस्तु का बिना स्थान बदले या अपनी ही धुरी पर चक्कर खाना।

पृथ्वी अपनी धुरी पर घूमती है।
भौंरा ज़मीन पर नाच रहा है।
घूमना, घूर्णित होना, चक्कर खाना, नाचना

Revolve quickly and repeatedly around one's own axis.

The dervishes whirl around and around without getting dizzy.
gyrate, reel, spin, spin around, whirl

Meaning : ஒரு பொருளின் அருகில் சுற்றி சுற்றி அலைவது

Example : வண்டு மலரை இங்கும் - அங்குமாக வட்டமிடுகிறது

Synonyms : சூழ்ந்துவா, வட்டமிடு, வலம்வா


Translation in other languages :

किसी वस्तु आदि के आस-पास चक्कर काटना।

भौंरा पुष्प के इर्द-गिर्द मँडरा रहा है।
मँडराना, मँडलाना, मंडराना, मंडलाना, मडराना

Meaning : ஓர் தெய்வம் அல்லது இடத்தை தொடர்ந்து வருதல்,

Example : அவன் கோயிலை சுற்றிவருகிறான்

Synonyms : வளம்வா


Translation in other languages :

किसी वस्तु आदि के चारों ओर चक्कर लगाना या गोल घूमना।

वह मंदिर की परिक्रमा कर रहा है।
चक्कर काटना, चक्कर लगाना, परिक्रमा करना, फेरा लगाना

Turn on or around an axis or a center.

The Earth revolves around the Sun.
The lamb roast rotates on a spit over the fire.
go around, revolve, rotate