Meaning : வீணாக இங்கும் அங்கும் சுற்றும் செயல் நிலை அல்லது தன்மை
Example :
அவன் எந்த வேலையும் செய்வதற்கு பதிலாக நாள் முழுவதும் சுற்றித் திரிகிறான்
Synonyms : அலைந்துதிரிதல், சுழலுதல், லாந்துதல்
Translation in other languages :
व्यर्थ इधर-उधर घूमने की क्रिया, अवस्था या भाव।
वह कुछ काम-धाम करने की बजाय दिन-भर आवारागर्दी करता रहता है।Travelling about without any clear destination.
She followed him in his wanderings and looked after him.Meaning : சுற்றித் திரியும் செயல்
Example :
மனதின் அலைபாய்தலுக்கு என்றும் முடிவில்லை
Synonyms : அலைபாய்தல், நிலையின்மை
Translation in other languages :
Travelling about without any clear destination.
She followed him in his wanderings and looked after him.