Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுற்றளவு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுற்றளவு   பெயர்ச்சொல்

Meaning : வட்டம், கோளம் போன்ற ஏதேனும் ஒரு வடிவத்தின் வெளி விளிம்பின் மொத்த நீளம்.

Example : இந்த வீட்டின் சுற்றளவை கணக்கிடு


Translation in other languages :

वृत्त को घेरने वाली गोल रेखा या उसकी लंबाई की नाप।

इस वृत्त की परिधि की गणना करो।
परिधि, परिमंडल, वृत्त परिधि, वृत्त सीमा, हलक़ा, हलका, हल्क़ा, हल्का

The length of the closed curve of a circle.

circumference

Meaning : ஒரு இடத்தைச் சுற்றி சமதூரத்தில் உள்ள சுற்றுப்புறம்.

Example : நீ இந்த சுற்றளவுக்கு வெளியே வரக் கூடாது


Translation in other languages :

गोल विस्तार या कोई घिरा हुआ क्षेत्र।

तुम इस परिधि के बाहर मत आना।
परिधि, मंडल, मण्डल, हलक़ा, हलका, हल्क़ा, हल्का