Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுறுசுறுப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுறுசுறுப்பு   பெயர்ச்சொல்

Meaning : ஊக்கத்துடன் ஒரு காரியத்தை செய்யும் தன்மை

Example : காலையில் எழுந்து ஜோதி தன்னுடைய வேலையை சுறுசுறுப்புடன் செய்தாள்

Synonyms : ஈடுபாடு, திறன், விரைவு


Translation in other languages :

तत्पर होने की की क्रिया या भाव।

सुबह उठकर ज्योति तत्परता से सारा काम निपटा लेती है।
आमादगी, तत्परता, मुस्तैदी, सन्नद्धता

The characteristic of doing things without delay.

promptitude, promptness

Meaning : வேலை செய்யும் சக்தியை அதிகரிக்கச் செய்யும் மனதில் எழுகின்ற எண்ணம்

Example : சச்சினின் ஆட்டம் உற்சாகம் தந்தது.

Synonyms : உற்சாகம், ஊக்கம், துடிதுடிப்பு, துடுக்கு


Translation in other languages :

मन में उत्पन्न होनेवाला वह मनोवेग जिससे काम करने की शक्ति बढ़ती है।

सचिन उत्साह के साथ बल्लेबाजी करते हैं।
अध्यवसान, अभिप्रीति, उच्छाव, उच्छाह, उछाला, उछाव, उछाह, उत्तेजन, उत्साह, उमंग, उल्लास, गर्मजोशी, च्वेष, जोश, दाप, प्रगल्भता, प्रागल्भ्य, सरगरमी, सरगर्मी, स्पिरिट, हौसला

A feeling of excitement.

enthusiasm