Meaning : உருண்டையான தடித்த அடிப்பகுதியையும் குறுகிய மேற்பகுதியையும் உடைய, நீர்த்தன்மை கொண்ட சமையலில் பயன்படும் வெளிர் பச்சை நிறக் காய்.
Example :
பார்ப்பதற்கு குடுவைபோல காணப்படுகிறது
Synonyms : சுரை
Translation in other languages :
Meaning : கசப்பாக இருக்கும் ஒரு வகை வட்டமான சுரைக்காய்
Example :
எனக்கு காய்கறிகளில் சுரைக்காய் பிடிப்பதே இல்லை
Translation in other languages :
Any of numerous inedible fruits with hard rinds.
gourdMeaning : இதன் நீளமான பழங்கள் காய்கறியாக பயன்படும் ஒரு கொடி
Example :
சுரைக்காய் மாவு முழுவதும் பரவி இருக்கிறது
Translation in other languages :