Meaning : அழுத்தி உருவாக்கப்பட்ட மொத்தமான துணிகளின் மடிப்பு
Example :
தாத்தா தன்னுடைய வேட்டியில் மடிப்பு வைத்து அணிந்திருந்தார்
Translation in other languages :
Meaning : புகைப்படத் தாளின் சுருட்டப்பட்ட நிலை
Example :
புகைப்படச் சுருளை அவன் பத்திரமாக வைத்தான்.
Translation in other languages :
छायाचित्र युक्त पतली प्लास्टिक की झिल्ली रूपी फीते की वह गोल गड्डी जिससे प्रोजेक्टर द्वारा सिनेमा दिखाया जाता है।
यह चलचित्र पन्द्रह रील की है।A roll of photographic film holding a series of frames to be projected by a movie projector.
reelMeaning : மரம், பிளாஸ்டிக் முதலியவற்றால் செய்யப்பட்ட நூல் சுற்றி வைக்கப்படும் உருளையானப் பொருள்
Example :
அவன் நிறைய நூல் கண்டு சுருள் வாங்கினான்.
Translation in other languages :
लकड़ी, प्लास्टिक आदि की बनी वह गोल वस्तु जिस पर धागा आदि लपेटा जाता है।
आपके पास कोई छोटी रील है क्या?