Meaning : யாருடைய விருப்பமும் இல்லாமல் தன்னுடைய விருப்பப்படி ஏதாவது ஒரு செயலைச் செய்யும் செயல்
Example :
உன்னுடைய தன்னிச்சை இங்கே செல்லாது
Synonyms : தன்னிச்சை, தன்விருப்பம்
Translation in other languages :
Resolute adherence to your own ideas or desires.
bullheadedness, obstinacy, obstinance, pigheadedness, self-will, stubbornness