Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுயநலம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுயநலம்   பெயர்ச்சொல்

Meaning : ஒருவர் சுயநலத்தோடு நிறைந்திருப்பது அல்லது தன்னைப் பற்றியே கருத்தில் கொள்வது

Example : இன்றைய சமூகம் சுயநலம் கொண்டவர்களால் நிரம்பியிருக்கிறது

Synonyms : தன்னலம்


Translation in other languages :

वह जो स्वार्थ से भरा हुआ हो या अपना मतलब निकालनेवाला हो।

आज का समाज स्वार्थियों से भरा हुआ है।
अपकाजी, आत्मग्राही, ख़ुदग़रज़, ख़ुदग़र्ज़, खुदगरज, खुदगर्ज, खुदपरस्त, तनपोषक, फसलीकौवा, मतलब परस्त, मतलबपरस्त, मतलबिया, मतलबी, स्वार्थपर, स्वार्थी

A conceited and self-centered person.

egoist, egotist, swellhead

Meaning : பிறரைப்பற்றி எண்ணிப் பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன் வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு.

Example : இங்கே வந்த பிறகு சியாமின் சுயநலம் தெரிந்துக்கொண்டேன்


Translation in other languages :

अपना उद्देश्य या प्रयोजन।

यहाँ आने के पीछे श्याम का कुछ स्वार्थ है।
अपरती, आपकाज, गरज, ग़रज़, स्वारथ, स्वार्थ

Concern for your own interests and welfare.

egocentrism, egoism, self-centeredness, self-concern, self-interest

Meaning : பிறரைப் பற்றி, கொள்கையைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு

Example : அறச்செயலில் சுயநலம் என்பது சிறிதும் இருக்கக் கூடாது

Synonyms : தன்நலம்


Translation in other languages :

खुदगर्ज या स्वार्थी होने की अवस्था या भाव।

परोपकार में खुदगर्जी का कोई स्थान नहीं होना चाहिए।
ख़ुदग़रज़ी, ख़ुदग़र्ज़ी, खुदगरजी, खुदगर्जी, स्वार्थपरता, स्वार्थपरायणता, स्वार्थपूर्णता, स्वार्थीपन, स्वार्थीपना

Stinginess resulting from a concern for your own welfare and a disregard of others.

selfishness