Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுயநலமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுயநலமான   பெயரடை

Meaning : பிறரைப் பற்றி, கொள்கையைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு உள்ளத் தன்மை.

Example : அவள் ஒரு சுயநலமுள்ள பெண்

Synonyms : சுயநலமுள்ள, சுயநலம்ஆன, சுயநலம்உள்ள, தன்நலமான, தன்நலமுள்ள, தன்நலம்ஆன, தன்நலம்உள்ள


Translation in other languages :

अपने ही भरोसे या सहारे पर रहनेवाली।

वह एक स्वावलंबिनी महिला है।
आत्मावलंबिनी, स्वावलंबिनी

Meaning : தன்னுடைய ஆதாயத்திற்காக எதுவும் செய்வது

Example : சுயநலமான நபர் தன்னுடைய சுயநலத்திற்காக மற்றவர்களுக்கு தீங்கிழைப்பதில் தயங்குவதில்லை

Synonyms : சுயநலமுள்ள


Translation in other languages :

जो अपने स्वार्थ के लिए कुछ भी करे।

स्वार्थांध व्यक्ति अपने स्वार्थ के लिए दूसरे का अहित करने में हिचकिचाते नहीं हैं।
स्वार्थांध

Meaning : தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மற்றவர்களின் முகத்தை தாக்கக்கூடிய

Example : சுயநலமான நபர்கள் அடிக்கடி பேராசையுடையவர்களாக இருக்கின்றனர்


Translation in other languages :

अपनी आशा की पूर्ति के लिए दूसरों का मुँह ताकने वाला।

आशामुखी व्यक्तियों को अक्सर निराशा होती है।
आशामुखी

Meaning : பிறரைப்பற்றி, எண்ணிப் பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு.

Example : சுயநலமான மனிதர்களிடமிருந்து விலகி இரு

Synonyms : தன்நலமான


Translation in other languages :

Concerned chiefly or only with yourself and your advantage to the exclusion of others.

Selfish men were...trying to make capital for themselves out of the sacred cause of civil rights.
selfish