Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : இனிப்புகளை கொண்ட பெரிய அடுக்கு அல்லது தட்டை வைக்க பயன்படுவது
Example : அவன் அல்வா விற்பதற்காக தலை மேல் சும்மாடு வைத்து கிராமம் - கிராமமாக சுற்றுகிறான்
Synonyms : சிம்மாடு, சும்மாடு, பிரிமணை, புரிமணை
Translation in other languages :हिन्दी
बड़ी परात या थाल जिसमें रखकर फेरीवाले मिठाई आदि बेचते हैं।
Install App