Meaning : ஒன்றின் மீது சுமை இருப்பது
Example :
வண்ணான் சுமை தூக்குகிற கழுதையின் முதுகின் மீது துணிமூட்டையை ஏற்றிக்கொண்டிருக்கிறார்
Synonyms : சுமை சுமக்கக்கூடிய, சுமை சுமக்கும், சுமை தூக்குகிற
Translation in other languages :