Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுமை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுமை   வினைச்சொல்

Meaning : கனமான பொருட்களை தலை, முதுகு போன்ற பகுதிகளில் தாங்குதல்.

Example : கூலியாள் பொருட்களை சுமக்கிறான்


Translation in other languages :

बोझ लादकर ले जाना।

कुली सामान ढोते हैं।
ढोना, वहन करना

Move while supporting, either in a vehicle or in one's hands or on one's body.

You must carry your camping gear.
Carry the suitcases to the car.
This train is carrying nuclear waste.
These pipes carry waste water into the river.
carry, transport

சுமை   பெயர்ச்சொல்

Meaning : மற்றவர்களுக்கு உபயோகமற்று இருக்கும் நிலை

Example : வேலை இல்லாத மனிதன் இந்த பூமிக்கு சுமை.

Synonyms : கனம், பாரம்


Translation in other languages :

किसी की जिम्मेदारी बनकर रहने तथा उसके लिए कुछ उपयोगी न होने की अवस्था।

कर्महीन व्यक्ति पृथ्वी पर भार हैं।
आभार, बोझ, बोझा, भार

An onerous or difficult concern.

The burden of responsibility.
That's a load off my mind.
burden, encumbrance, incumbrance, load, onus

Meaning : ஒன்று சேர்ந்து கட்டப்பட்ட

Example : அறுவடை செய்த நெற்கதிர் கட்டுகளை விவசாயி வண்டியில் ஏற்றினான்.

Synonyms : கட்டு


Translation in other languages :

एक में बंधा हुआ वस्तुओं का ढेर।

किसान धान का बोझा बैलगाड़ी में लाद रहा है।
बोझ, बोझा, भार

Weight to be borne or conveyed.

burden, load, loading

Meaning : விலங்குகளின் மீது ஏற்றப்படும் இலேசான சுமை

Example : வண்ணான் கழுதையின் முதுகின் மீது துணிச் சுமையை ஏற்றினான்

Synonyms : பாரம், மூட்டை


Translation in other languages :

पशु पर लादा हुआ हल्का बोझ।

धोबी ने गदहे की पीठ पर कपड़े की लादी लादी।
लादी

Meaning : அதிக கனம்.

Example : நான் நூறு கிலோவிற்கு அதிகமான சுமையை தூக்க முடியாது

Synonyms : கனம், பளு, பாரம்


Translation in other languages :

वह जो किसी पर लदा हो या लादा जाता हो।

मैं सौ किलो से अधिक बोझ उठा सकता हूँ।
बोझ, भार

Weight to be borne or conveyed.

burden, load, loading

சுமை   பெயரடை

Meaning : அழுத்தும் கனம்

Example : சுமை தாங்காமல் வண்டி குடை சாய்ந்தது


Translation in other languages :

जिसमें या जिसका अधिक भार या बोझ हो।

भारी समान मत उठाओ।
पीवर, बोझल, बोझिल, बोझैल, भारी, वजनदार, वजनी, वज़नी