Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : சுமை தூக்கும் சமயம் தலை மீது வைக்கப்படும் துணியிலான ஒரு சிறிய வட்ட மெத்தை
Example : விவசாயி சுமை தூக்குவதற்காக தலையின் மீது சும்மாடு வைத்தான்
Synonyms : சிம்மாடு, சுமடை, சும்மாடு, பிரிமணை, புரிமணை
Translation in other languages :हिन्दी
कपड़े की बनी हुई छोटी गोल गद्दी जो बोझ उठाते समय सिर पर रख लेते हैं।
Install App