Meaning : வேலை, பொறுப்பு முதலியவற்றை ஏற்றுக்கொள்ளுதல்.
Example :
எஜமான எல்லா வேலையையும் என் மீது சுமத்திவிட்டார்
Translation in other languages :
Meaning : ஆபத்து கஷ்டம் முதலியவற்றை ஏற்றுக்கொள்வது
Example :
வாழ்க்கையின் பாரத்தை இப்பொழுது யாராலும் சுமக்க முடியாது
Synonyms : தாங்கு
Translation in other languages :
Bear or be able to bear the weight, pressure,or responsibility of.
His efforts carried the entire project.