Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுபவேளை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுபவேளை   பெயர்ச்சொல்

Meaning : சுபநிகழ்ச்சியை செய்வதற்கு ஜோதிடத்தின்படி குறிக்கப்பட்ட நேரம்

Example : திருமணத்திற்கான சுபமுகூர்த்தம் இன்று மாலை ஏழு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை இருக்கிறது

Synonyms : சுபகாலம், சுபநேரம், சுபமுகூர்த்தம், மங்களநேரம்


Translation in other languages :

फलित ज्योतिष के अनुसार निकाला हुआ वह समय जब कोई शुभ काम किया जाए।

विवाह का शुभ मुहूर्त आज शाम सात बजे से लेकर रात ग्यारह बजे तक है।
इष्ट-काल, इष्टकाल, बरसायत, मंगल बेला, महूरत, मुहूरत, मुहूर्त, शकुन, शगुन, शुभ काल, शुभ घड़ी, शुभ मुहूर्त, शुभ लगन, शुभ लग्न, शुभ-काल, शुभकाल, सगुन, साइत, सायत

Meaning : சுப நிகழ்ச்சிகள் நடைப்பெறுவதற்கான நேரம்

Example : நாளைக் காலை எட்டு மணிக்கு நல்ல முகூர்த்தம் இருக்கிறது.

Synonyms : முகூர்த்தம்


Translation in other languages :

निर्दिष्ट क्षण या समय।

अभी लगन का मुहूर्त नहीं है।
जोग, महूरत, मुहूरत, मुहूर्त, योग, साअत, साइत, सायत

Meaning : பகல்-இரவின் மூன்றாவது பாகம்

Example : அவன் தினந்தோறும் பிரம்மமுகூர்த்தத்தில் எழுகிறான்

Synonyms : நல்லநேரம், நேரம், முகூர்த்தம்


Translation in other languages :

दिन-रात का तीसवाँ भाग।

वह प्रतिदिन ब्रह्म मुहूर्त में उठ जाता है।
महूरत, मुहूरत, मुहूर्त