Meaning : அழகாக இருக்கக்கூடிய
Example :
அந்த அழகான நபருக்கு அழகை தவிர வேறெதுவும் கிடையாது
Synonyms : அழகான, இராமமான, எழிலான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான
Translation in other languages :
रमण करने वाला या मजा उड़ाने वाला।
उस अभिरामी व्यक्ति को रमण के अतिरिक्त कुछ और नहीं सूझता है।Meaning : கண்ணாலோ காதாலோ, மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி.
Example :
திருமணத்தின் போது மக்கள் தன்னை அழகாகவும் இளமையாகவும் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்
Synonyms : அழகான, இலட்சணமான, சௌந்தரியமான, லட்சணமான
Translation in other languages :
जिसकी शक्ल-सूरत अच्छी हो।
उसका लड़का बहुत सुंदर है।Pleasing in appearance especially by reason of conformity to ideals of form and proportion.
A fine-looking woman.