Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுதந்திரம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுதந்திரம்   பெயர்ச்சொல்

Meaning : விடப்பட்டது அல்லது விட்டுவிடும் செயல்

Example : இந்த வேலையிலிருந்து எனக்கு விடுதலை எப்பொழுது கிடைக்கும்

Synonyms : விடுதலை


Translation in other languages :

छूटने या छोड़े जाने की क्रिया।

इस काम से मुझे छुट्टी नहीं मिल पा रही है।
छुट्टी

Meaning : பிறருடைய கட்டுப்பாடோ மேலாதிக்கமோ இல்லாத நிலை.

Example : அவர் சுதந்திரத்திற்காக போராடினார்


Translation in other languages :

किसी दूसरे के अधीन नहीं बल्कि स्वयं अपने अधीन या स्वतंत्र होने की अवस्था या भाव।

वह स्वाधीनता की लड़ाई लड़ रहा है।
अजादी, अवसर्ग, अवसा, आज़ादगी, आज़ादी, आजादगी, आजादी, मुक्ति, स्वतंत्रता, स्वतन्त्रता, स्वातंत्र्य, स्वातन्त्र्य, स्वाधीनता

Freedom from control or influence of another or others.

independence, independency

Meaning : பேச்சு அல்லது வேலைக்கான சுதந்திரம்

Example : என் தோழி தன் குழந்தைக்கு அதிக சுதந்திரம் கொடுத்துள்ளாள்.


Translation in other languages :

किसी बात या काम की स्वतंत्रता।

पड़ोसी ने अपने बच्चों को बहुत छूट दे रखी है।
छूट

Immunity from an obligation or duty.

exemption, freedom