Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுங்கவரி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுங்கவரி   பெயர்ச்சொல்

Meaning : வெளியிலிருந்து கொண்டுவரும் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரி

Example : இங்கே சுங்கவரி சாலை உள்ளது.


Translation in other languages :

शहर में आनेवाले बाहरी माल पर लगनेवाला महसूल।

सिपाही ट्रक ड्राइवर से चुंगी वसूल रहा है।
चुंगी, नगर-शुल्क, नगरशुल्क

A tax on various goods brought into a town.

octroi

Meaning : ஏதேனும் பாதையில் செல்ல வசூலிக்கும் வரி

Example : நெடுஞ்சாலையில் சுங்கவரி செலுத்தியதும் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர்.

Meaning : பொருட்கள், சேவைகள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படும்போதோ அல்லது இறக்குமதி செய்யப்படும்போதோ மத்திய அரசு விதிக்கும் வரி

Example : அதிகமான பொருட்களின்மீது அரசாங்கம் சுங்கவரி விதிக்கிறது


Translation in other languages :

भूमिकर, राजस्व-कर, आय, बिक्री आदि पर कर निर्धारित करने की क्रिया।

अधिकांश वस्तुओं पर सरकार कर-निर्धारण करती है।
आबंध, आबंधन, आबन्ध, आबन्धन, कर निर्धारण, कर-निर्धारण

The value set on taxable property.

tax assessment