Meaning : நகரத்திற்கு வெளியிலிருந்து வரக்கூடிய வண்டிகள் நகரத்தில் நுழையும்போது வரி செலுத்துமாறு உருவாக்கப்பட்ட ஒரு பிரிவுஒரு இடத்திலிருந்து வெளியே வரக்கூடிய மேலும் நகரத்தில் நுழையக்கூடிய வண்டிகளுக்கு வரி செலுத்தும் நகரத்திற்கு வெளியே உருவான ஒரு பிரிவு
Example :
சுங்க இலாகாவின் முன்பு வந்தவுடனே தந்திரமாக சுங்கவரி பெறுவதற்காக வண்டிகளின் வேகத்தை குறைக்கின்றனர்
Synonyms : ஆயத்துறை, சுங்க இலாகா
Translation in other languages :
शहर के बाहर बनी वह चौकी या स्थान जहाँ पर बाहर से आने वाले और शहर में प्रवेश करनेवाले माल पर कर या महसूल लेते हैं।
चुंगी-घर के सामने आते ही चालक चुंगी देने के लिए गाड़ियों की रफ्तार धीमी कर देते हैं।Meaning : சுங்கச்சாவடி
Example :
சுங்கச்சாவடியில் வண்டி நின்று கொண்டிருக்கிறது.
Translation in other languages :
वह स्थान जहाँ बाहर से आनेवाले माल आदि पर कर लेने के लिए कुछ लोग रहते हों।
हमें नाके पर दो सौ रुपए चुंगी देना पड़ा।वह घर या चौकी जो चुंगी के पास ही होती है और जहाँ पर बाहर से आने वाले माल आदि पर कर लेने के लिए लोग रहते हैं।
चुंगीघर के पास ही बस दुर्घटनाग्रस्त हुई थी।Meaning : சுங்கச்சாவடி
Example :
வண்டிகள் சோதனைக்காக சுங்கச்சாவடியில் நின்றுக்கொண்டிருக்கின்றன.