Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுகவாசியான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுகவாசியான   பெயரடை

Meaning : ஒரு விஷயத்தை அனுபவிப்பவன் அல்லது அனுபவித்தலில் ஈடுபடுபவன்

Example : சுகபோகியான ஒரு நபர் எப்பொழுது கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறானோ அவன் நோயாளியாகிவிடுகிறான்

Synonyms : அனுபோகியான, இன்பநுகர்வோரான, உல்லாசமான, சுகபோகியான


Translation in other languages :

विषय आदि का भोग करने वाला या भोग में लगा हुआ।

भोगी व्यक्ति जब असंयमित हो जाता है तो वह रोगी हो जाता है।
इंद्रियाराम, इंद्रियारामी, इन्द्रियाराम, इन्द्रियारामी, भोगी, विषयासक्त

Meaning : இன்பத்தை அனுபவித்த அல்லது அனுபவிக்க போகிற

Example : இந்நாட்களில் தொடர்வண்டி முன்பதிவு செய்வது எவ்வளவு கடினமானது என்பதை ஒரு சுகவாசியான நபர்தான் அறிவான்

Synonyms : அனுபோகியான, இன்பப்பிரியனான, இன்பவிருப்பமான, சுகஜீவியான, சுகபோகியான, சுகப்பிரியனான, சுகவிருப்பமான


Translation in other languages :

जो भोग चुका हो या भुगतने वाला।

आजकल रेल में आरक्षण मिलना कितना मुश्किल है यह कोई भुक्तभोगी व्यक्ति ही जान सकता है।
भुक्तभोगी, भोगी

Having experience. Having knowledge or skill from observation or participation.

experienced, experient