Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சீற்றங்கொள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சீற்றங்கொள்   வினைச்சொல்

Meaning : மகிழ்ச்சியில்லாமல் இருப்பது

Example : அவன் எல்லா விஷயத்திற்கும் சிடு சிடுக்கிறான்

Synonyms : ஆக்ரோஷங்கொள், ஆத்திரங்கொள், எரிச்சலடை, எரிந்துவிழு, கடுங்கோபங்கொள், காட்டங்கொள், கோபம்கொள், சிடுசிடு, சினங்கொள், வெஞ்சினங்கொள்


Translation in other languages :

अप्रसन्न होना।

वह बात-बात पर चिढ़ जाता है।
खिजना, खीजना, चमकना, चिढ़कना, चिढ़ना

Meaning : மிக அதிகமாக கோபம் இருப்பது

Example : மனைவியின் விசயத்தைக் கேட்டு கணவன் மிகுந்த கோபம் கொண்டான்

Synonyms : ஆக்ரோஷங்கொள், கடுஞ்சினங்கொள், காட்டங்கொள், சினங்கொள், மிகுந்த கோபம் கொள், வெஞ்சினங்கொள்


Translation in other languages :

बहुत अधिक क्रोधित होना।

पत्नी की बात सुनकर पति आग-बबूला हो गया।
अगियाना, आग-बगूला होना, आग-बबूला होना

Get very angry.

Her indifference to his amorous advances really steamed the young man.
steam

Meaning : கோபம் நிறைந்த

Example : அவன் ராமுவின் விஷயத்தைக் கேட்டு கோபப்பட்டான்

Synonyms : ஆக்ரோஷம்கொள், ஆத்திரம்கொள், உக்ரமாகு, கடுங்கோபம்கொள், காட்டங்கொள், கோபப்படு, சினங்கொள், சூடாகு, வெஞ்சினம்கொள்


Translation in other languages :

उत्तेजना से भर जाना।

वह रामू की बात सुनकर उत्तेजित हो गया।
उकसना, उकिसना, उत्तेजित होना, गरम होना, गरमाना, गर्म होना