Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சீர்கேடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சீர்கேடு   பெயர்ச்சொல்

Meaning : ஏதாவது ஒரு வம்சத்தில் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய நடத்தை அல்லது கேடு

Example : சீர்கேட்டை உடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது


Translation in other languages :

किसी वंश में बहुत समय से होता आने वाला आचार या रीति व्यवहार।

कुलाचार को तोड़ना बहुत कठिन होता है।
कुल परम्परा, कुल रीति, कुलाचार, वंश परंपरा, वंश-परंपरा, स्रोत

Meaning : சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

Example : அவனுடைய அழிவுக்கு காரணம் சாராயம் குடித்ததே

Synonyms : அழிவு, கேடு, சிதைவு, சீர்குலைவு, சேதம், நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், வீழ்ச்சி

Meaning : ஒரு செயலில் ஏற்படும் குழப்பம்

Example : இப்பொழுது ஒவ்வொரு பகுதியிலும் சிலர் குளறுபடி செய்கிறார்கள்

Synonyms : ஒழுங்கின்மை, குளறுபடி, குழப்பம், முறைகேடு


Translation in other languages :

जान-बूझकर या मनमाने ढंग से उत्पन्न की जाने वाली अथवा अपटुता के कारण होने वाली गड़बड़ी।

आजकल हर विभाग में कुछ न कुछ घोटाला हो रहा है।
गोलमाल, घपला, घोटाला, झोल-झाल, धाँधली, धांधली, हेर-फेर, हेरफेर, हेरा-फेरी, हेराफेरी

A fraudulent business scheme.

cozenage, scam