Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சீப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சீப்பு   பெயர்ச்சொல்

Meaning : தலைவாருவதற்குப் பயன்படும் நெருக்கமான, மெல்லிய, கூர்மையான பற்கள் கொண்ட பட்டையான சாதனம்.

Example : சீதா சீப்பால் தன் தலைமுடியை சீவுகிறாள்

Meaning : தலை வாருவதற்குப் பயன்படும் நெருக்கமான, மெல்லிய கூர்மையான பற்களை கொண்ட பட்டையான சாதனம்.

Example : சுதா சீப்பால் முடி சீவிக் கொண்டியிருக்கிறாள்


Translation in other languages :

छोटा कंघा।

गीता कंघी से बाल झाड़ रही है।
अवलेखनी, अवलेखा, कंघी, केशमार्जनी

लकड़ी,सींग या धातु की बनी हुई वह चीज़ जिससे सिर के बाल झाड़ते हैं।

सीता कंघी से अपने बाल झाड़ रही है।
कंघा, प्रसाधनी, शाना

A flat device with narrow pointed teeth on one edge. Disentangles or arranges hair.

comb

Meaning : ஒன்றினால் நூல் நெய்யும் நெசவாளிகளின் ஒரு கருவி

Example : நெய்யும் சமயம் நெசவாளி ஒவ்வொரு முறையும் சீப்பினால் நூலை சிக்கெடுத்துக் கொள்கிறான்


Translation in other languages :

जुलाहों का एक औजार जिससे वे तागे कसते हैं।

बुनाई करते समय जुलाहा बार-बार कंघे से तागे को कस रहा था।
कंघा, फन्नी, बय, बैसर, बौला

Any of several tools for straightening fibers.

comb