Meaning : கால நெருக்கடியில் காரியங்களை முடித்துவிட முயலும் விரைவு.
Example :
அவசர அவசரமாக செய்யும் வேலை கெட்டு போய்விடும்
Synonyms : அவசரம், துரிதம், விரைவு, வேகம்
Translation in other languages :
बहुत जल्दी काम करने की क्रिया जो अनुचित समझी जाती है।
जल्दबाजी में काम खराब हो जाता है।