Meaning : சிவப்பு நிற காயம் தரும் செடியில் கிடைக்கும் சிவப்பு நிறத்தைப் போல
Example :
சகுந்தலா சிவப்பு நிற வேட்டி அணிந்திருக்கிறாள்
Synonyms : சிவப்பு நிற, செந்நிற, செம்மை நிற, செம்மை வண்ண, செவ்வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண
Translation in other languages :
Meaning : குங்குமப்பூ நிறத்திலுள்ள
Example :
வேள்வி செய்யும் தளத்தின் மீது இடத்திற்கு இடம் சிவப்பு நிற கொடி பறந்துக் கொண்டிருந்தது
Synonyms : சிவப்புநிற, செந்நிற, செம்மைநிற, செவ்வண்ண, சேப்பு வண்ண, சேப்புநிற
Translation in other languages :
Meaning : சிவப்பான
Example :
இது பழுக்கும்போது சிவப்புநிற பழமாக காணப்படுகிறது
Synonyms : சிவப்பு நிற, செந்நிற, செவ்வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண
Translation in other languages :