Meaning : நிறங்களில் ஒன்று.
Example :
சிகப்பு நிறம் அபாயாத்தைக் குறிக்கும்
Synonyms : சிகப்பு, சிகப்புநிறம்
Translation in other languages :
Meaning : சிவப்பாக இருக்கும் நிலை அல்லது தன்மை
Example :
சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமன நேரத்தில் சூரியனின் சிவப்பு நிறம் பார்க்க அழகாக இருக்கிறது
Synonyms : செம்மை
Translation in other languages :