Meaning : பால்சே மரத்தின் சிறிய வட்டமான பழத்தின் நிறம்
Example :
மீரா சிகப்பு நிற புடவை அணிந்திருக்கிறாள்
Synonyms : சிகப்பான, சிகப்பு நிற, சிகப்பு வண்ண, சிவப்பு நிற, சிவப்புவண்ண, செந்நிற, செவ்வண்ண, சேப்பான
Translation in other languages :
Meaning : கொஞ்சம் சிவப்பு செங்கல் தூளைப் போன்ற
Example :
பூந்தொட்டியில் ஒரு செடி சிகப்பான பூக்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது
Synonyms : சிவப்பு நிற, சிவப்புவண்ண, செந்நிற, செவ்வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண
Translation in other languages :
Meaning : சிவப்பாக்கப்பட்ட
Example :
அவனுடைய சிவந்த முகம் மிகவும் அழகாக இருக்கிறது
Synonyms : சிவந்த
Translation in other languages :
Meaning : இரத்த நிறமான
Example :
அதிகாலையில் உதிக்கும் சூரியன் சிவப்பான நிறத்தில் இருக்கும்.
Synonyms : சிகப்பான
Translation in other languages :