Meaning : இதில் முழு உளுந்தினால் செய்யப்படும் ஒரு பூரி
Example :
ராதேசியாம் பலகாரம் சாப்பிடுகிறான்
Synonyms : திண்பண்டம், பலகாரம், பஷணம்
Translation in other languages :
Meaning : மது குடிக்கும் சமயம் உண்ணப்படுகிற சுவையான தின்பண்டம்
Example :
அவன் மது அருந்தும் சமயம் சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டிருந்தான்
Synonyms : இலகுபஷணம், சிறுதிண்டி, சிற்றுண்டி, சிற்றூண், சில்லுணா, நொறுவைப்பண்டம், லகுபட்சணம்
Translation in other languages :